ஓம்
காருத் 2 ,12
1.நன்மை,சரியான மருந்துண்ண ரோகம் அகலும் ,பெண்களால் தனலாபம்
2.தாமதம் ,காரியம் நடக்கவோ உறவினர் வீடு திரும்பவோ ,சொத்துகிடைக்கவோ தாமதம் ஆகலாம்.ஒரு வருடம் ஆகலாம். திருப்பதி வெங்கடாசலபதியை தொழுது வரவும்
3.அப ஜெயம் , குடும்ப பிரச்சன்னை ,விரோதம் துர்கையை தீபம் ஏற்றி வழிபடவும்.
4.ஜெயம் ,வாகன சேர்க்கை ,நிலம் நாற்கால் ஜீவன் சேர்க்கை ,சான்றோர் உதவி ,லக்ஷ்மிகடாக்ஷம்
5.காரியசித்தி ,பிரயாண ஜெயம்,மீண்டும் கை பொருள் கிட்டும்.
6.மன உளைச்சல் ,அப ஜெயம் ,தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடு ,மாருதி வழிபாடு நலம் தரும்.
7.எல்லாம் ஜெயம்,ஒரு மாதத்தில் குடும்பத்தில் சந்தோஷம்,ஆண் வாரிசு உண்டாகலாம்.
8.பிணி பீடை தரித்திரம் அவமானம்,மன உளைச்சல் ஆதித்த்ய வழிபாடு நலம் தரும்.
9.நன்மை ,துன்பங்கள் தொலையும் ,வெற்றி உண்டு,உறவினர் வருகை உண்டு.ராம பிரானின் அருளும் உண்டு.
10.பழி சுமஹ்தப்படுவீர்,நோய,உத்தியோக ஹானி ,இட மாற்றம்,தான நஷ்டம்,வினையாக பெருமானின் வழிபாடு துண்பத்தை அகற்றும்.
11.வெற்றிமேல் வெற்றி,லாபம்,பதவி உயர்வு ,பொன் பொருள் தான சேர்க்கை.
12.எச்சரிக்கை,நஷ்டம்,இழந்த பொருள் கிடைப்பது அரிது.திருடர்கள் ஜாக்கிரதை,மன நிம்மதி குறையலாம்.கணபதியை வழி படுங்கள்
***********************************************************************