ஓம்
***
ஓம் சங்கடம் தீர்க்கும் கணபதி வருவாய்
சக்தியின் மகனே சபையினில் எழுவாய்
கங்கண கண கண கணபதி உன்றன்
மங்கள அடிகள் எங்களுக்கருள்வாய்
நண்பர்களே உங்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளவே நானும் ஜோதிட வழிமுறைகளை எழுதப்போகிறேன்.இப்போதைக்கு ஜோதிட அடிப்படைகளையும் உண்மைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்,பின்னாலில் அவை விரிவான கற்றலுக்கு உதவியாக இருக்கும்.

இது போன்ற பணிகள் மென்மேலும் தொடர அடியேனின் பணிவான வேண்டுகோள்...
ReplyDelete